top of page

நெகிழியை ஏற்காதே ... தேசம் அழிந்திடுமே... song SUNG BY THE STUDENTS OF GHSS KOODAPAKKAM,


நெகிழியை ஏற்காதே ... தேசம் அழிந்திடுமே...

SUNG BY THE STUDENTS OF GHSS KOODAPAKKAM , PUDUCHERRY

LYRICS - SURESH BALAKRISHNAN


நெகிழியை ஏற்காதே ...

தேசம் அழிந்திடுமே...

பழகியும் பார்க்காதே...

பாவம் சேர்க்காதே...

மக்கிடும் குப்பைகளை உரம் என மாற்றிடையா...

மக்கா குப்பை௧ளை விஷம் என ஓது௧்௧ிடையா...

ஆழ்கடலினில் சேரும் உயிரை வாட்டும் துயரை கூட்டும் விதியை மாற்றும் பிளாஸ்டிக் நீ௧்கையா.....

வேண்டாம் அய்யா !! வேண்டாம் ஐயா !!!

நெகிழிகள் பழகிட வேண்டாம் ஐயா!!!

நீ வீசிடும் குப்பைகளாலே சோலைகளும் தார் சாலைகளாய்..

பூ பூத்திட மறுத்திங்கு மாயுது மண் இங்கு மலடாச்சே ...

நீ சேர்த்திடும் கழிவுகளாலே...கடல் நீர் இங்கு கலங்கியதே...

கடல்வாழும் உயிரினம் வெற்று உடலாய் மிதக்கிறதே...

மாற்றம் வேண்டும் ஐயா !!முன்னேற்றம் வேண்டும் ஐயா!!!

நம் பூமித்தாயை .. தாக்கும் நோயை.. பிளாஸ்டிக் பேயை..

நீ விரட்டி கொல்லையா!!!

வேண்டாம் அய்யா !! வேண்டாம் ஐயா !!!

நெகிழிகள் பழகிட வேண்டாம் ஐயா!!!

THIS SONG IS SUNG BY THE STUDENTS OF GHSS KOODAPAKKAM, PUDUCHERRY

19 views0 comments

Recent Posts

See All
bottom of page
src="//resources.infolinks.com/js/infolinks_main.js">