top of page

புதுச்சேரியில் 2019-20 இளநிலை சென்டாக்(CENTAC) ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை அறிவிப்பு

புதுச்சேரி:


புதுச்சேரியில் 2019-20 இளநிலை படிப்புகளுக்கு நாளை முதவ் விண்ணப்பிக்கலாம்...சென்டாக்(CENTAC) ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை குழு அறிவிப்பு...

மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலனை கருத்தில் கொண்டு பொறியியல்,கலை,அறிவியல் என பல்வேறு பிரிவுகளை ஒரே நேரத்தில் ஆன்லைனில் பதிவு செய்யும் முறை கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது..


அதன்படி 2019-20 கல்வி ஆண்டிற்காக நாளை காலை 9 மணி முதல் சென்டாக் இணையதளம் செயல்படும்.

மேமாதம் 25 ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கலாம்..


*பி.டெக் - 3077

உயிரியல் - 827

நர்சிங் ஆயுர்வேதம் - 188

கலை அறிவியல்- 4923 இடங்கள் என

9715 இடங்கள் நிரப்பப்படவுள்ளது.

புதுச்சேரி ...மாணவர்கள் கட்டணமின்றி விண்ணப்பிக்க 72 அரசு உயர்நிலைப்பள்ளிகள்,59 அரசு மேனிலைப்பள்ளிகள்,6 அரசு கல்லூரிகளில் சேவை மையம் அமைப்பு - கல்வித்துறை செயலர் அன்பரசு பேட்டி....

புதுச்சேரி ...மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி https://www.centacpuducherry.in


GENERAL INFORMATION FOR ADMISSION TO M.PHIL, POST GRADUATE, UNDER GRADUATE AND DIPLOMA COURSES IN THE U.T. OF PUDUCHERRY click here to download pdf file


ADMISSION TO UNDER GRADUATE PROFESSIONAL COURSES (NON-NEET BASED) IN THE U.T. OF PUDUCHERRY click here to download pdf file


ADMISSION TO UNDER GRADUATE ARTS & SCIENCE, PERFORMING ARTS & FINE ARTS, EDUCATION COURSES AND HOTEL MANAGEMENT IN GOVT. COLLEGES IN THE U.T. OF PUDUCHERRY click here to download pdf file

11 views0 comments

Recent Posts

See All

10th Maths TM 1 Marks & 8 Marks Material 10th Maths TM Solution for the units 1, 4, 5, 6, 7 , 8 10th Maths TM Solution for the units 3, 4, 5 10th Maths EM Minimum learning Material Villupuram Dist 10

bottom of page
src="//resources.infolinks.com/js/infolinks_main.js">