புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு மாண்புமிகு. முதலமைச்சரின் சிறப்பு விருது
புதுச்சேரி மாநிலத்தில் 3000 உறுப்பினர்கள்
உடன்சி நடைபெற்று வருகின்ற புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு மாண்புமிகு.முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு சங்க தலைவர் நா.மனோகரன் மற்றும் இயக்குனர்கள்