top of page

பாண்டிச்சேரி வலையொளி கல்வி FM

அனைவருக்கும் வணக்கம் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பாண்டிச்சேரி வலையொளி கல்வி எஃப் எம்மை

https://anchor.fm/jayasundhar

👆👆👆👆👆👆👆👆

தொடங்கியுள்ளேன்.

இந்த வலையொளி மூலமாக மாணவர்களுக்கு பாடங்களை ஒளிவடிவில் படிப்பதற்கு ஏதுவாக பதிவிடுகிறேன் இதன்மூலமாக மாணவர்கள் காதால் கேட்டு தன் வீட்டிலேயே பாட புத்தகத்தினை கற்று அறிய இயலும்.

இந்தக் குரானா பொது முடக்கத்தில் மாணவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

🏡🏡🏡🏡🏡🏡🏡🏡

இந்த சேவையானது முற்றிலும் இலவசமானது யார் வேண்டுமென்றாலும் எதில் வேண்டுமானாலும் கேட்கலாம் இந்த லிங்கை கிளிக் செய்தாலே போதும் அவர்களுடைய அலைபேசியிலோ அல்லது மடி கணினி மடிக்கணினியிலோ கணினியிலோ கேட்கலாம்

📱💻🖥️

வரும் காலங்களில் மேலும் நிறைய ஒலி பாடங்கள் வினாடி வினாக்கள் விடுகதைகள் அறிவியல் தகவல்கள் மற்றும் அரிய தகவல்களை பதிவேற்ற இருக்கிறேன்

இதைக் கேட்பதற்கு உங்களுக்கு ஆர்வமிருந்தால் பாண்டிச்சேரி போல் போட்காஸ்ட் எஜுகேஷன் எஃப் எம்மை தொடருங்கள்

https://anchor.fm/jayasundhar

👍👍👍👆👍👍👍👍👍

முதல் பாகம் ஆனது ஆங்கில வழியில் ஆறாம் வகுப்பிற்கு பருவம் ஒன்றில் அழகு ஒன்றில் மெசர்மென்ட் பக்கம் 1 முதல் 5 வரை விளக்கப்பட்டுள்ளது

https://anchor.fm/jayasundhar/episodes/Standard---6--Term---1--Unit---1--Measurement--Session-1-1-e14nuv8/a-a663r4r

👆👆👆👆👆👆👆

வாருங்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் குழந்தைகளையும் நம் மாணவர்களையும் நம் சமுதாயத்தையும் ஒருபடி மேலே செல்வதற்கு உதவி செய்வோம்

👍👐👍👐👍👐👍🚸🚸



56 views0 comments

Recent Posts

See All
bottom of page
src="//resources.infolinks.com/js/infolinks_main.js">